தொழிற்சங்க முன்னோடி

img

தொழிற்சங்க முன்னோடி தோழர்.தன்ராஜ் காலமானார்

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பின ரும், காப்பீட்டுக்கழக ஊழி யர் சங்கத்தின் சென்னைக் கோட்டம் ஐஐ- ன்  முன்னாள் நிர்வாகியுமான தோழர் தன்ராஜ் உடல் நலக்குறைவால் புதனன்று (ஜூலை 31) காலமானார்.